பதினோராவது ஆண்டுதொடக்கம், ஆண்டு முழுவதும் இனிமையாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
திரு.கோவி.கண்ணன் குடும்பத்தார் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ்,மெய்ஞானம் இவற்றில் ஓங்கி, நீடூழி வாழ வேண்டும்என குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்
***********************************************
டிஸ்கி; நம்மால சமாளிக்க முடியாத இவரை சமாளித்துக்கொண்டிருக்கும் அண்ணியாருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்
***********************************************
இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇன்று போல் மகிழ்ச்சியா என்றும் வாழணுமுன்னு கோவியாரையும், அவர் மனைவியையும் வாழ்த்துகின்றோம்.
குழந்தைக்கும் எங்கள் ஆசிகள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்
தமிழும் தமிழர்களை போலவும்,
ReplyDeleteமதமும் பூசலை போலவும்,
ஆன்மீகமும் ஆன்மீகவாதிகளை போலவும்,
குழந்தையும் தூய உள்ளம் போலவும்,
கோவியாரும் அட்வய்ஸ் பதிவு போலவும்,
என்றும் இருவரும் இணைந்திருக்க எல்லாம் வல்ல உயர்சக்தியை வேண்டி வணங்குகிறேன்.
அன்பின் கோவி
ReplyDeleteஇனிய மண நாள் நல்வாழ்த்துகள்
இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க எங்கள்து இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள் திரு.கோவி.கண்ணன்.
ReplyDeleteகுடும்பத்துல குழப்பம் பண்ணாம படத்த மாத்துகப்பு :-))
அண்ணாச்சி...
ReplyDeleteஇனிய மண நாள் நல்வாழ்த்துகள்
இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க எங்கள்து இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்
உயர்சக்தியைப் போலவும் (வெகு அற்புதம் திரு.ஸ்வாமி) வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் கோவி.கண்ணன்
ReplyDeleteசக்தி... அந்த படத்துல ஏதும் உள்குத்து இருக்கா?
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்
ReplyDeleteதிருமணநாள் நல்வாழ்த்துகள் கோவியாரே.
ReplyDeleteவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், பதிவிட்ட சிவாவிற்கும் மிக்க நன்றி !
ReplyDeleteபடம் தான் பயமுறுத்துகிறது. வீட்டுக்கு போய் காட்டினால் என்ன கிடைக்கும்னு தெரியல
படத்தை கையால் மறைத்துக் கொண்டு டிஸ்கியை படித்து பார்க்கச் சொல்லி விடுங்கள் :))))
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கோவியாரே!
ReplyDeleteதிருமண வாழ்த்து சொல்கிறபோது இப்படி ஒரு படத்தைப் போட்டால், எல்லாவற்றையும் மறந்து விட்டு Saturday யையேதான் எல்லாரும் பார்ப்பார்கள். இதற்கப்புறம் நீங்கள் எழுதியிருக்கிற ஆர்டிகிளுக்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். நண்பர் கண்ணனை வாழ்த்துவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன். My belated wishes.
ReplyDeleteஅதுசரி, Satuday என்றால் என்னவென்று புரிகிறதா?
http://kgjawarlal.wordpress.com
\\kgjawarlal said...
ReplyDeleteதிருமண வாழ்த்து சொல்கிறபோது இப்படி ஒரு படத்தைப் போட்டால், எல்லாவற்றையும் மறந்து விட்டு Saturday யையேதான் எல்லாரும் பார்ப்பார்கள். இதற்கப்புறம் நீங்கள் எழுதியிருக்கிற ஆர்டிகிளுக்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். நண்பர் கண்ணனை வாழ்த்துவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன். My belated wishes.
அதுசரி, Satuday என்றால் என்னவென்று புரிகிறதா?
http://kgjawarlal.wordpress.com\\
வெறுமனே பூங்கொத்தை கொடுத்தால் நல்லா இருக்காது என்றுதான் ஹிஹிஹி...
அது என்ன சனிக்கிழமை..
ஒருவேளை
மேலிருந்து பார்த்தா
திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
ஒன்னும் புரியலீங்க :))