"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 18, 2010

மாயவதியும் - நித்தியானந்தரும்

இதோ நம் அரசியல்வாதிவாதிகளில் ஒருவர் மாயவதி



நித்தியானந்தர் தேடிவந்தவர்களை மட்டும்தான் ஏமாற்றினார். ஆன்மீகம் குறித்து பேசும் ஆற்றலேனும் இருந்தது. ஆனால் என்ன தகுதி இருக்கிறது என இந்த மாயவதி போன்ற அரசியல்வாதிகள் இந்த ஆட்டம் போடுகிறார்கள்.

அரசியல் பலம் வாய்ந்தது என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஓட்டுப்போடும் இயந்திரங்களான நம்மைப்போன்றோர் அனைவரும் ஏமாற வேண்டியதாகிறது..

இவர்களால் நாடு சுபிட்சம் பெறும் என நம்ப வேண்டியதாக இருக்கிறது.:(

உண்மையான பணமாலையின் மதிப்பு 22.5 கோடி :))

நன்றி தினமலர்

6 comments:

  1. அதான் பதினெட்டுக் குழுக்கள் சேர்ந்து 18 லட்சம் ரூபாய் என்று சொன்னார்களே.

    ReplyDelete
  2. இவர் உருவாக்கும் சிலை மற்றும் சின்னங்கள், இன்றைய பணமாலை என்று எல்லாமே ஒரு விதமான மனநோயின் வெளிப்பாடு.

    இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற மொத்த அரசியல்வாதிகளுக்குமே.

    நீங்களும் திருப்பூரில் விவரம் தெரிந்தது முதல் டவுன்ஹால் முதல் போயம்பாளையம் வரைக்கும் இத்தனை வருடங்கிளில் எத்தனை விதமான ப்ளக்ஸ் சுவராட்டிகள் பார்த்து பல முகங்களை அறிந்து இருப்பீர்கள். இப்போது எவராவது மனதில் நிற்கிறார்களா?

    மறுபடியும் தன் முகத்தை வெளிக்காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்று விரும்பிக்கொண்டுருப்பவர்களும், பாராட்டுரைக்கு ஏங்கிக்கொண்டுருக்கும் தலைவர்களும், மொத்தத்தில் ஏதோ ஒரு விடமுடியாத பயம்.

    அண்ணா முகம் சமகால இளைஞர்களுக்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

    இன்னும் பத்து வருடம் கழித்து எம்ஜிஆர் முகமும்.

    இந்த கள்ளப்பண மாலையும் மாயமாகிவிடும் மயாவதியைப் போல.

    ReplyDelete
  3. சுவரொட்டிகள். இதுவே சரியான வார்த்தை.

    மன்னிக்கவும்

    ReplyDelete
  4. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

    ReplyDelete
  5. /ஆனால் என்ன தகுதி இருக்கிறது என இந்த மாயவதி போன்ற அரசியல்வாதிகள் இந்த ஆட்டம் போடுகிறார்கள்.//

    :)

    அவங்க ஆட்சியில் பணப்புழக்கம் இல்லைன்னு யாராவது மனப்புழக்கமாக விமர்சனம் செய்துவிடக் கூடாது இல்லையா ?

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)