பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
இவரை வணங்கி, அனுமதி வாங்கி நம் பயணத்தை மேலும் தொடரலாம். இன்னும் சிறிதுநேர நடைப்பயணத்திலே சதுரகிரிநாதர் சுந்தரலிங்க சுவாமி சந்நதியை அடைந்துவிடலாம். இதோ வந்துவிட்டது நுழைவாயில்...
உள்ளே நுழைந்தவுடன் சற்று ஓய்வெடுத்துக்கொண்டோம். இதன் பின் வலதுபுறம் அமைந்த கஞ்சிமடம் என்கிற மடத்தில் அன்றாடம் மூன்றுவேளையும் நடக்கும் அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தி மனநிறைவு அடைந்தோம்.
அதன்பின்னர் சுயம்புநாதராகிய சுந்தரமகாலிங்கரை தரிசித்தோம்..
..
பயணம் தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

No comments:
Post a Comment
மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)