ஜீன் 5 ந் தேதி காலை டெல்லி பயணம், அங்கே பாஸ்போர்ட்களை டிராவல் ஏஜென்சி அன்பர் கொண்டு வந்து கொடுக்க, அப்படியே நேபாள் தலைநகர் காட்மண்டு வரை ஜெட் ஏர்வேஸ் விமான பயணம்.
எங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.
ஓய்விற்குபின் அடுத்த நாள் 6.6.2011 அன்று நேபாளில் சில கோவில்களைத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஓய்வு., அதற்கடுத்த நாள் 7.6.2011 அன்று நேபாளத்தில் எல்லைப்பகுதியான kodari நோக்கி பயணம்.
இந்தப்பாலம் நட்புப்பாலம் எனப்படும். இங்கேதான் சீன அனுமதிக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தோம். பாலத்துக்கு வலதுபுறம் சீனாவின் ஜாங்மூ.....
யாத்திரை தொடரும்.....
நிகழ்காலத்தில் சிவா
நல்ல பதிவு.
ReplyDeleteஎழுதுங்கள்.
தொடர்ந்து படிக்கிறோம்.
நல்ல தொடர்..
ReplyDeleteதொடருங்கள்..
தொடருகிறோம்..
தொடருங்கள். மிகவும் ஆவலாக இருக்கிறோம்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
ம்ம்ம்... அருமையான அனுபவம் தான். தொடருங்கள்
ReplyDeleteஇது போன்று விமானத்தில், கைலாய யாத்திரை செல்லும்போது TMT- tread Mill Test இல்லை என்று சொன்னார்களே, உண்மையா. மேலும் இதற்கான யாத்திரை செலவு , யார் மூலம் பயணம் ஆரம்பிக்கலாம் என்ற தகவல்களையும் தாருங்கள். Thank you
ReplyDeleteதிரு.ரத்னவேல்,
ReplyDeleteதோழி,
சங்கர் குருசாமி,
விருட்சம்
தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல..
சாகம்பரி.... எந்தவித டெஸ்ட்டும் இல்லை. ஒரே ஒரு இசிஜி ரிப்போர்ட் மட்டும் அதுவும் பாஸ்போர்ட்டுடன் அனுப்பி வைத்தேன் அவ்வளவுதான்..
தொடர்ந்து தமிழ் தினசரிகளை வரி விளம்பரங்கள் பாருங்கள். சென்னையில் அன்னபூரணி டிராவல்ஸ், கோவை ஈரோடில் மனோகர் டிராவல்ஸ் உள்ளன.
சென்னை டூ சென்னை விமானத்தில் என்றால் 1 இலட்சம் வரும்.
இரயிலில் என்றால் 75 முதல் 80 ஆயிரம் வரும்.
Thank you very much for your kind information sir.
ReplyDeleteஇளமைப்பருவத்தில் இந்த பயணம் அமைவது கடினம். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. குருவருள்.
ReplyDeleteவாழ்க். வளர்க.
என்ன சிவா கையிலாயம் சென்று வந்தீர்களா சொல்லவே இல்லை, விசா நடைமுறைகள் பற்றி எதையும் எழுதக் காணும்
ReplyDeleteகேதர்நாத் க்கு பிறகு கைலயா பக்தி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteசென்னையிலிருந்து வருடா வருடம் செல்லும் குழு பற்றி இணையத்தில் படித்தே - சுட்டியை தவறவிட்டேன், தேடிப்பிடிக்க முடியவில்லை.
ReplyDeleteபயண விவரங்களுக்கு நன்றி.