பசித்துப் புசி என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்., நடைமுறையில் பசித்துப்புசிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் :)
பசி என்பது பல நேரங்களிலும் நமக்கு போதுமான அளவு ஏற்படுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.
பசி என்கிற உணர்வு ஒரு தூண்டுதலாக ஆரம்பமாக சிக்னல் என்ற அளவில்தான் நமக்கு நம் உடலால் உணர்த்தப்படுகிறது.இதையே நாம் பசி என்பதாக எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். உடலுக்குக்கூட இரவு 6 மணி நேரமோ 8 மணிநேரமோ ஓய்வு கொடுத்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஏறத்தாழ 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து உடலைப்பற்றி சில சிந்தனைகள் பண்புடன் இணைய இதழுக்காக..... பிப்ரவரி 15க்கான ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கும் சேர்தளம் வெயிலான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பகிர்ந்து கொண்டது உங்களின் பார்வைக்கு...... படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

நன்று சிறப்பான பதிவு..விளக்கங்கள் அருமை...என் நன்றிகளோடு.
ReplyDeleteசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
சரியாக சொன்னீர்கள்.. பசிக்கும் வரை காத்திருக்க சிலருக்கு பிரியமில்லை. பசித்தபின்பும் பலருக்கு உணவில்லை. நமது வாழ்வின் மிகப்பெரிய முரண் இதுதான்.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteஅன்பின் சிவா - ஏற்கனவே படித்து - மறுமொழியும் இட்டிருக்கிறேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை படித்தேன். செயல் படுத்த முயல்கிறேன். நல்வாழ்த்துகள் சிவா - நட்புடன் சீனா
ReplyDelete