பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,
வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.
என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.
ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.
கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.
இவரொரு அரிய மனிதர் தாம் அவரின் தொலைக்காட்சி உரைகளைக் கேட்ட போது நான் அறிந்துகொண்டேன்...
ReplyDeleteதிருக்குறள் கனக சுப்புரத்தினம் அவர்கள் மனதை கணினி போல் பழக்கி பெரிய சாதனைகள் செய்து அந்த ரகசியத்தை மற்றோர்க்கும் சொல்லிக் கொடுக்கும் அன்புள்ளம் கொண்டவர். அவரது பேச்சை கேட்பதே நம்மை உற்சாகப் படுத்தி உயர வழி வகுக்கும்.அவரது நிகழ்ச்சியை தாங்கள் இந்த பதிவின் மூலம் தெரிவிப்பது மிக்க நன்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி முனைவர் அவர்களே
ReplyDeleteமெகா டிவி காலை 7.30 முதல் 7.40 வரை
ஆன்மீகம், மனம், இதுபோன்ற அனைத்தையும் இணைத்து சொல்லுவார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முக்கோணம்
ReplyDeleteமனதை பழக்கி, எப்படி வாழ வேண்டும் என்பதையும் சொல்லித்தரும் நல்ஆசிரியர் அவர்
அண்ணா
ReplyDeleteஅருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
ஊக்கம் தருவதாய் இருந்தன நான் பயின்ற அவரின் புத்தகங்கள்! நிச்சயம் அவர் நிகழ்ச்சியும் அருமையாய் அமையும்!
ReplyDeleteஇது நம்ம ஆளு. வருகைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதிருமலை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நம் நண்பர்களும் நாம் பெற்ற மனநிறைவினை
பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
வாழ்த்துக்கள்